பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
அமைச்சர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், தம்மை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சரத் வீரசேகர முக்கியமான சில நிகழ்வுகளில் பங்குபற்றியிருந்தார். ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலும் பங்கேற்றிருந்தார்.
#SriLankaNews
Leave a comment