ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ‘ரெபிட் அன்டீஜன்ட்’ பரிசோதனையில் வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ராஜித சேனாரத்ன தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment