முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் க.விமலநாதன் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவரிடத்தில் கொரோனாத் தொற்று அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து அருகில் உள்ள வைத்தியசாலை சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அவர்கள் கொரோனா தொற்றிக்கான சிகிச்சைகளைப் பெற்று வருகின்றார்.
Leave a comment