அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக முக்கியமான பல நிகழ்வுகளில் அமைச்சர் மஹிந்த அமரவீர பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ஆளும் மற்றும் எதிரணிகளைச் சேர்ந்த 20 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த சில நாட்களாக வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment