இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
நேற்று மாத்திரம் 35 பேர் பலியாகியுள்ளனர்.
22 ஆண்களும், 13 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 656 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, தொற்றாளர்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்து வருகின்றது.
#SriLankaNews
Leave a comment