covid 1
இலங்கைசெய்திகள்

கொரோனாத் தொற்று 3173 – சாவு 180!

Share

கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி நாட்டில் மேலும் 180 பேர் உயிரிழந்துள்ளனர் என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

30 வயதுக்கு கீழ் 7 பேரும், 30–60 வயதுக்கு உட்பட்டோர் 40 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட்டோர் 133 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தோரில் 97 ஆண்களும் 83 பெண்களும் அடங்குகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாட்டின் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் மேலும் 3 ஆயிரத்து 173 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக இனம்காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் இதுவரை மொத்தம் 4 லட்சத்து 65 ஆயிரத்து 940 பேர் கொரோனாத் தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர்என எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...