யாழ்.பல்கலையில் தடைகளைத் தாண்டி மாவீரர் நினைவேந்தல்கள்

யாழ். பல்கலைக்கழகத்தில் அச்சுறுத்தல்கள், தடைகளைத் தாண்டி மாவீரர் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழக சூழலில் காவல்துறை, இராணுவம் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும், சுரரேற்றி அஞ்சலியை செலுத்தியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

uni jaffna 03

 

Exit mobile version