யாழ். பல்கலைக்கழகத்தில் அச்சுறுத்தல்கள், தடைகளைத் தாண்டி மாவீரர் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழக சூழலில் காவல்துறை, இராணுவம் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும், சுரரேற்றி அஞ்சலியை செலுத்தியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a comment