அமைச்சு பதவியை ஏற்க முன்வாருங்கள்! – அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

கோட்டாபய 2

“அமைச்சு பொறுப்பை ஏற்று நாட்டில் ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைவரும் முன்வர வேண்டும்”

இவ்வாறு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என நாடளாவிய றெதியில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், நேற்று நள்ளிரவு அனைத்து அமைச்சர்களும் தமது பதவி விளக்கியுள்ளனர்.

பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் பதவி விலகாத நிலையில், ஜனாதிபதியால் இன்று இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version