வர்த்தகர் ஒருவர் நேற்று இரவு (வயது – 34) கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 2 – நவம்மாவத்தையை சேர்ந்த குறித்த வர்த்தகர் அநுராதபுரம் – கல்போத்தேகம பகுதியில் வைத்து கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில், கொலை செய்யப்பட்டவரின் சடலம் வைக்கப்பட்டுள்ளது எனவும், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைதாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment