கொழும்பில் கோர விபத்தில் உயிரிழந்த இளைஞன்

23 653cb72b1a4e5

கொழும்பில் கோர விபத்தில் உயிரிழந்த இளைஞன்

பொரளை – கொடாகம வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பனாகொட வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் பாரவூர்தியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹோமாகம சமுப்கார மாவத்தை ஹபரகடவத்த பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்தை சந்தித்துள்ளார்.

Exit mobile version