tamilni 189 scaled
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் கோழி இறைச்சியின் விலை

Share

அதிகரிக்கும் கோழி இறைச்சியின் விலை

சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை இன்று முதல் அதிகரிக்க மொத்த வியாபாரிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சி 30 ரூபா முதல் 50 ரூபா வரை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு கிலோ கோழி இறைச்சி 1,200 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று முதல் 1,250 ரூபாய்க்கு உயர்வடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் பல பண்ணை உரிமையாளர்கள் இந்த தொகையை நேற்றையதினமே அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே முட்டையின் விலையும் ரூ.60 ஆக உயர்த்தப்பட்டுள்ளமையும் சில இடங்களில் அதற்கு மேலதிகமாக விற்பனை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Deshabandhu Tennakoon
இலங்கை

அரகலய வழக்கு தேசபந்து தென்னகோனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

கடந்த 2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது, அனுருத்த பண்டார என்ற இளம் சமூக...

mahavali
இலங்கை

மகாவலியில் மாயமான 15 வயதுச் சிறுவன் – தேடுதல் பணிகள் தீவிரம்.

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆற்றில் மூன்று சிறுவர்கள் இணைந்து...

gun p
இலங்கை

டெங்கு ஒழிப்பில் சிக்கியது துப்பாக்கி.

பெலவத்தை பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனை ஓன்றின்...

harsa
இலங்கை

நூலிழையில் உயிர் பிழைத்தார் ஹர்ஷ டி சில்வா!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 20ஆம் திகதி மாலை...