rtjy 69 scaled
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவை கோபப்படுத்திய செய்தி: உடன் பிறப்பிக்கப்பட்ட கட்டளை

Share

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை நாய் என தெரிவித்து அவரை கொலை செய்ய வேண்டும் என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் பேச்சாளர் ஆசாத் மௌலானா சனல் 4க்கு தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் – டிஸ்பார்ச் வெளிப்படுத்துகிறது” என்ற தலைப்பில் பிரிட்டனின் சனல் 4 செய்தி சேவை ஆவணப்படமொன்றை ஒளிபரப்பியிருந்தது.

அந்த காணொளியில் ஆசாத் மௌலானா மேலும் கூறுகையில், மிக் விமான கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் லசந்த விக்ரமதுங்க செய்திகளை வெளியிட்டமை கோட்டாபய ராஜபக்சவை கடும் சீற்றத்திற்கு உள்ளாக்கியிருந்தது.

வெளிநாடு செல்வோரின் குடும்பங்களுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்: வெளியான அறிவிப்பு
வெளிநாடு செல்வோரின் குடும்பங்களுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்: வெளியான அறிவிப்பு
இந்த நிலையில் பிள்ளையானையும் தன்னையும் அவசர சந்திப்பிற்கு அழைத்த கோட்டாபய ராஜபக்ச லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்ததாக ஆசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...