15 24
இலங்கைசெய்திகள்

சந்திரசேகரை கடுமையாக விளாசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!

Share

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரை கடுமையாக சாடியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (20.05.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ” ஒரு பரபரப்பான சூழ்நிலையிலே பல்வேறு விதமான விடயங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய சுமந்திரனும், பல்வேறு வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்வதாக கருத்துக்கள முன்வைக்கப்படுகின்றன” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
low r
இலங்கை

யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற கட்டளை இதுதான்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும்...

Negombo Prison
இலங்கை

மேலும் இரண்டு உயிர்கள் பலி – நீர்கொழும்பு சிறையில் தொடரும் அவலம்!

  கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்தனர்....

esterrrr
இலங்கை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் – குற்றவாளிகளை பாதுகாத்த நீதவான்!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணைகளில் CID பல விசேடமான தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. சுரேஷ் சலே...

Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...