அதிபர்-ஆசிரியர் வேலை நிறுத்தம்! – கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

அதிபர் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி, ஆசிரியர் – மாணவர் போக்குவரத்திற்கு தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் இன்று இடம் பெறுகிறது் யாழ் மாவட்டதில் பெரும்பாலான பாடசாலைகளில் ஆசிரியர் வரவு மிக குறைவாக காணப்பட்டது.
அத்துடன், மாணவர்கள் வரவும் குறைவாக காணப்பட்டதால் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்தன. பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன
20220425 080548 1
#SrilankaNews
Exit mobile version