Cement
இலங்கைசெய்திகள்

சிமெந்து விலை அதிகரிப்பு!

Share

சிமெந்து விலை இன்று முதல் அதிகரிக்கப்படும் என்று சிமெந்து இறக்குமதியாளர் சங்கத்தினர் இன்று அறிவித்தனர். இதன்படி 50 கிலோ சீமெந்து பக்கட்டின் விலை 400 ரூபாவால் எகிறவுள்ளது.

50 கிலோ சிமெந்தின் புதிய விலையாக 2 ஆயிரத்து 750 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்துக்கு முன்னரே சிமெந்து விலை அதிகரித்தது. இந்நிலையிலேயே மீண்டும் எகிறியுள்ளது.

டொலர் பிரச்சினை, கப்பல் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு உட்பட மேலும் சில காரணங்களால்தான் சிமெந்து விலை உயர்ந்துள்ளது.

கம்பி உட்பட இதர கட்டுமான பொருட்களின் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FUBt74sYE7LHAHmjLFnpe
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி முன் பிரசன்ன ரணதுங்க: அரசு தனது தோல்விகளை மறைக்கவே எங்களை அழைக்கிறது!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்பு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர்...

image eae410f15d
செய்திகள்அரசியல்இலங்கை

NPP உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய உத்தரவு: கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில்...

26 6980895903656
செய்திகள்இலங்கைபிராந்தியம்

12 ஆண்டுகால நீதிப் போராட்டம்: புதுக்குடியிருப்பு இளைஞன் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – குரவில் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலை சம்பவம்...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் – நாமல் புதிய கூட்டணி? ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சு தோல்வியடைந்தால் விசேட திட்டம் தயார்!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆகிய இரு பிரதான...