அதிசொகுசு காரொன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
கொழும்பு – காலி முகத்திடலில் நேற்றிரவு (29) 10.30 அளவில் அதிசொகுசு காரொன்று தீபற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து கொழும்பு தீயணைப்பு பிரிவினர், தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இதேவேளை, இந்த தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.+
#SrilankaNews