சர்ச்சைக்குரிய 2021 இலங்கை திருமதி அழகுராணி புஷ்பிகா டி சில்வா, தனது அழகுராணி கீரிடத்தை கழற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஒரு தனி நபர் கருத்து நடுவர் முடிவை மாற்ற முடியாது என்றும் கூறியுள்ளார்.
புஷ்பிகா டி சில்வாவின் கீரிடத்தை அகற்றுவது தொடர்பில் அழகுராணி போட்டி தேசிய அமைப்பாளர் சந்திமால் ஜயசிங்க வெளியிட்டுள்ள கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,.
தனக்கு இன்னும் கிரீடம் கிடைக்கவில்லை என்றும், அது நகைக்கடையில் இருப்பதாகவும் தெரிவித்த புஷ்பிகா, அதனால் அகற்றுவதற்கு தான் அதை அணியவில்லை என்றும் கூறுகிறார்.
தனக்கு அனுப்பப்பட்ட சட்டபூர்வ ஆவணங்களுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை, அத்தகைய சூழலில் கிரீடத்தை காப்பாற்ற முடியாது என்பதும் அவரது வாதம்.
பைத்தியக்காரன் வருத்தப்பட்டாலும் வைத்தியர் இன்னும் அதை நினைத்து குழப்பமடையவில்ல என்றுதான் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment