விடுமுறைகள் ரத்து – அரசு அதிரடி!!

Bandula Gunawardane

இலங்கை புகையிரத திணைக்கள ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இன்று முதல் மறுஅறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குனவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version