ரணில் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

ranil 1

பதில் ஜனாதிபதியாக நேற்று முற்பகல் பதவிப்பிரமாணம் செய்த ரணில் விக்கிரமசிங்க, நேற்று மாலையே அமைச்சரவைக் கூட்டத்தையும் நடத்தியுள்ளார்.

பதில் ஜனாதிபதி என்ற அரசியல் நிலை அந்தஸ்த்தோடு ரணிலால் நடத்தப்பட்ட முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.

எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கான கொடுப்பனவுகள் உட்பட சமகால நிலைவரம் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version