நடத்துனரின்றி பேருந்துகள் இயக்கம்!

Bus

நாட்டில் நடத்துனரின்றி பேருந்துகளை இயக்கும் புதிய வேலைத் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் நாளை (30) காலை ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதனுடைய அடிப்படையில் தானியங்கிக் கட்டண முறையின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Exit mobile version