பாணின் விலையும் 30 ரூபாவால் அதிகரிப்பு!

breadeee

ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

#SriLankaNews

Exit mobile version