ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
#SriLankaNews
Leave a comment