இரு பிரேரணைகளும் நாளை நாடாளுமன்றில்! – மனோ தகவல்

மனோ கணேசன்

ஜனாதிபதி – அரசுக்கு எதிரான இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளையும் நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

அதற்கமைய ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையையும், அரசுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையையும் நாளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version