download 16 1 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பேருந்தில் ஏறி நடத்துனர்மீது தாக்குதல்!

Share

மஸ்கெலியா நகரில் இருந்து புரவுன்லோ தோட்டத்திற்கு சென்ற மூன்று பேர் மது போதையில் பேருந்தில் ஏறி நடத்துனரை தாக்குதல் நடத்த முற்பட்ட போது பயணிகளுக்கு பற்று சீட்டு வழங்கும் இயந்திரம் உடைந்து உள்ளது

அத்துடன் பணம் காணாமல் போயுள்ளதகாகவும் அவிசாவளை அரச பேருந்து சபைக்கு உரித்தான பேருந்து நடத்துனர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து 31 மற்றும் 32 வயது உடைய ஆர்.விக்னேஸ்வரன் , மற்றும் ஆர்.ஜெயபால் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இன்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பட்டதாகவும் அவர்கள் இருவரும் எதிர் வரும் ஏப்ரல் 18 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் பணித்துள்ளார். மேலும் ஒருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
07 7
செய்திகள்உலகம்

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்கள்: 1,332 பொதுமக்கள் உயிரிழப்பு – ஐநா சபையில் ஈரான் தூதுவர் அதிர்ச்சி தகவல்!

கடந்த சனிக்கிழமை முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் மேற்கொண்டு வரும் தீவிர...

06 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை பொருளாதார வீழ்ச்சி: சீர்திருத்தங்கள் முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்டிருந்தால் தடுத்திருக்கலாம் – மத்திய வங்கி ஆளுநர்!

இலங்கை சந்தித்த கடுமையான பொருளாதாரச் சரிவு என்பது தவிர்க்க முடியாதது அல்ல என்றும், சரியான நேரத்தில்...

05 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜா-எல துப்பாக்கிச்சூடு: திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவரின் வீடு இலக்கு!

ஜா-எல, புனித ஆன்ஸ் (St. Anne’s Road) வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது உந்துருளியில் வந்த...

04 6
செய்திகள்உலகம்

லியோனல் மெஸ்ஸி மீதான சமூக ஊடக விமர்சனம்: டொனால்ட் ட்ரம்ப்புடனான சந்திப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது!

புகழ்பெற்ற அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, தற்போது சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்....