கொழும்பில் அரசுக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியம் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியைத் தற்போது முன்னெடுத்து வருகின்றது.
இதில் பெருமளவிலான பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் போராட்டம் காரணமாகக் கொழும்பு – கொம்பனித் தெரு வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment