வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் தங்க ஜனநாயக விருது முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டது.
அரசியல் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த விருது வழங்கும் நிகழ்வில், ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சிறந்த அரசியல் பிரமுகர்கள் மதிப்பிடப்பட்டு குறித்த விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment