யாழ்.மாவட்ட செயலகமும் மனிதவலு திணைக்களமும் இணைந்து நடத்தும் மாபெரும் தொழிற்சந்தை இன்று (22) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் தொழிற்சந்தை ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன.
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்களால் நாடா வெட்டி தொழற்சந்தை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

#SrilankaNews
Leave a comment