ரோஹித அபேகுணவர்த்தன
இலங்கைசெய்திகள்

மக்களுக்காகவே மதுபானசாலைகள் திறப்பு!

Share

மக்களுக்காகவே மதுபானசாலைகள் திறப்பு!

அரசின் அனுமதி பெற்ற பின்னரே நாடு முழுவதும் மதுபானசாலைகள் திறக்கப்பட்டன என அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி அரசின் அனுமதியின்றி மதுபானசாலைகள் திறக்கவில்லை எனவும் அரசின் அனுமதி வழங்கப்பட்டதன் பின்னரே நாடு முழுவதும் உரிமம் பெற்ற மதுபானசாலைகள் திறப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.

கிராமங்களில் சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்படுகின்ற மதுபானங்களை மக்கள் அருந்துகின்றனர். அதனால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது. இதனால் பல சிக்கல்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனாலேயே மதுபானசாலைகள் அரசின் அனுமதியுடன் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...