20 7
இலங்கைசெய்திகள்

பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை

Share

பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை

பாண், பனிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கோதுமை மா இறக்குமதி செய்யும் இரண்டு நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேக்கரி உற்பத்திகளின் விலைகளை 10 ரூபாவினால் குறைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், கோதுமை மா விலை குறைக்கப்பட்டால் நிச்சயமாக பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நுகர்வோரினால் உணரக்கூடிய வகையில் விலை குறைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 191
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 16) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...

world 190
செய்திகள்உலகம்

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும் தீ விபத்து: பெட்ரோல் விநியோகம் பாதிக்கும் என எச்சரிக்கை!

உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில்...

world 186
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எஹெலியகொடவில் கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி 10 பேர் படுகாயம்!

எஹெலியகொட நகரில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து...

world 185
உலகம்செய்திகள்

போரை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் தீவிர முயற்சி: தெஹ்ரான் மற்றும் ஜித்தாவிற்கு தூதுக்குழுக்கள் விரைவு!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றங்களைத் தணித்து, நிரந்தர அமைதி உடன்படிக்கையை எட்டும் நோக்கில்...