யாழில் பிரபல நடன இயக்குனர்

தென்னிந்தியாவின் பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இன்று யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

ஜீ தமிழ் சூப்பர் ஜோடி படப்பிடிப்புக்காக அவர் யாழ்ப்பாணம் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, அவர் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

1679291662 baba 02

#SriLankaNews #India

 

 

Exit mobile version