image ec18bad78f
இலங்கைசெய்திகள்

முரண்பாடுகளை தவிருங்கள்!!

Share

நீதித்துறை மற்றும் அரசியலமைப்பிற்கு இடையில் தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இலங்கை நீதிச் சேவைகள் சங்கம் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவின் பின்னர் நீதித்துறைக்கும் அரசியலமைப்பிற்கும் இடையில் தேவையற்ற மோதலை உருவாக்க நாடாளுமன்ற சிறப்புரிமைச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை நீதிச் சேவைகள் சங்கம்  உன்னிப்பாக அவதானித்து வருவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களின் இறையாண்மை அதிகாரங்களை செயற்படுத்தும் மூன்று முக்கிய நிறுவனங்களான பாராளுமன்றம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கிடையே சமநிலை பேணப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1c8293aa a4fb 4db4 8b17 7ffbf68a26f5 16x9 1200x676
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலியாவின் ‘நிஜ ஹீரோ’: பயங்கரவாதியை வெறும் கைகளால் மடக்கிய அல் அஹமதுவுக்கு $2.5 மில்லியன் பரிசு!

அவுஸ்திரேலியாவின் பாண்டை (Bondi) கடற்கரை பகுதியில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் போது, தனது உயிரைப்...

25 69463822ad0e4
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி திஸ்ஸ ராஜ மகா விகாரையில் புதிய புத்தர் சிலை பிரதிஷ்டை: பாதுகாப்பு கோரி மகா சங்கத்தினர் கடிதம்!

வலி. வடக்கு தையிட்டி பகுதியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜ மகா விகாரையில், எதிர்வரும்...

5qa8D1jh
உலகம்செய்திகள்

56,000 பாகிஸ்தானியர்களை அதிரடியாக நாடு கடத்தியது சவுதி அரேபியா!

வெளிநாடுகளுக்குச் சென்று பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, சவுதி அரேபிய அரசு...

49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...