ஆஸியிடம் இலங்கை 200 மில்லியன் டொலர் கடன் கோரல்!

பந்துல குணவர்தன

இலங்கையில் பால்மா, பருப்பு மற்றும் உணவு உற்பத்திக்காக ஆஸ்திரேலியாவிடம் கடன் கோரப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இக்கடனைக் கோரியுள்ளார்.

அதற்கமைய 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாகக் கோரப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version