ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
அவர் பயணித்த வாகனமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குமார வெல்கமவின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியானாலும், அவர் சிறு காயங்களுக்கே உள்ளாகியுள்ளார் என அறியமுடிகின்றது.
#SriLankaNews
Leave a comment