24 11
இலங்கைசெய்திகள்

ரணிலின் ஆட்சியிலேயே பொருளாதாரம் வளர்ச்சி : ஒப்புக்கொள்ளும் அநுர!

Share

ரணிலின் ஆட்சியிலேயே பொருளாதாரம் வளர்ச்சி : ஒப்புக்கொள்ளும் அநுர!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ( Ranil Wickremesinghe) ஆட்சியில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒள்றிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

வரி அதிகரிப்பு இன்றி அரசாங்கம் கடந்த ஆண்டில் 700 பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக்கொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார வளர்ச்சி மற்றும் வரி செலுத்த வேண்டியவர்களிடம் வரி அறவீடு செய்யப்பட்டதன் மூலம் இவ்வாறு வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...