வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பதில் நிதியமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இன்று (16) வழங்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையிலேயே பீரிஸிடம் மேலதிக பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews
Leave a comment