download 17 1 5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையை வந்தடைந்த மற்றுமொரு அதிசொகுசு கப்பல்..!

Share

இலங்கையை வந்தடைந்த மற்றுமொரு அதிசொகுசு கப்பல்..!

கொரோனா தொற்று  பேரிடரின் பின்னராக கடந்த சில மாதங்களாக பல நாடுகளிலிருந்தும் சுற்றுலா கப்பல்கள் இலங்கை நோக்கி வருகை தந்த வண்ணமுள்ளன.

இந்நிலையில் 420 சுற்றுலா பயணிகளுடன் மற்றுமொரு கப்பல் இலங்கையை இன்று(12)  வந்தடைந்துள்ளது.

MS Europa-2 எனும் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்ததுள்ளது.

இந்தக் கப்பலில் வருகை தந்த சுற்றுலா பயணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

குறிப்பாக கதிர்காமம், சங்கிரிலா கோல்ப் கிளப், யால, உடவல்லவ் பூங்கா மற்றும் ஹம்பாந்தோட்டை சுற்றுலா தளங்களுக்கு செல்லவுள்ளனர்.

அடுத்து வரும் இரு நாட்களில் சைபிரஸ் நாட்டினை நோக்கி MS Europa-2 பயணத்தை தொடரவுள்ளது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...