மற்றொரு சொகுசு கப்பலான ‘MV Azamara Quest’ டிசம்பர் 5 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
இது 2000 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கப்பலாகும் மற்றும் ஒக்டோபர் 24, 2007 இல் இயங்கத் தொடங்கியது. 181 மீற்றர் நீளமும் 25 மீற்றர் அகலமும் கொண்ட இந்த கப்பல் சுமார் 710 பயணிகளையும் 410 கப்பல் பணியாளர்களையும் ஏற்றிச் செல்ல முடியும்.
#SriLankaNews
Leave a comment