இந்தியாவிலிருந்து மேலும் 21,000 மெட்ரிக் தொன் யூரியா

download 1 1

இந்திய கடன் மானியத்தின் கீழ் மேலும் 21,000 மெட்ரிக் தொன் யூரியா இந்த வாரம் இலங்கைக்கு கிடைக்கும் என்று கொமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதில் ஒரு பகுதி சோளம் பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட உள்ளதாக அதன் பணிப்பாளர் மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version