இந்திய விசா தொடர்பில் அறிவிப்பு!

visa

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் விசா விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, IVS மத்திய நிலையத்தின் மூலம் இந்திய விசா விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி எதிர்வரும் 4ம் திகதி முதல் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் மட்டும் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

Exit mobile version