அமொிக்க தூதுவர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

20220425 112626

இலங்கைக்கான அமொிக்க தூதுவர் ஐீலி சுங் இன்றைய தினம் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்தார்.

இன்று காலை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில்,இன்றைய பொருளாதார சவால்கள் மற்றும் வடமாகாணத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு எவ்வாறு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

#SriLankaNews

Exit mobile version