இலங்கைசெய்திகள்

வெளிவிவகார அமைச்சர் எகிப்திற்கு விஜயம்

Share

வெளிவிவகார அமைச்சர் எகிப்திற்கு விஜயம்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எகிப்திற்கு விஜயம் செய்துள்ளார்.

எகிப்திய வெளிவிவகார அமைச்சர் படர் அபிடிலாட்டியின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

எகிப்திய வெளிவிகார அமைச்சர் மற்றும் முதலீட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் ஆகியோரை அமைச்சர் அலி சப்ரி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் சப்ரி, நாளைய தினம் வரையில் எகிப்தில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வரும் உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள இந்த விஜயம் உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
இந்தியாசெய்திகள்

40 நாட்களில் 150 திருமணங்கள் ரத்து; சமூக ஊடகங்களே பிரதான காரணம்!

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கடந்த 40 நாட்களில் மட்டும் சுமார் 150 திருமணங்கள்...

அரசியல்இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க ரணில் தயார்; தலதா அத்துகோரள

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமைகள் மற்றும் இடர் காலங்களில் அரசாங்கத்திற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க...

அரசியல்இலங்கைசெய்திகள்

டியாகோ கார்சியாவில் இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டமை உறுதி: பிரித்தானியாவுக்கு மில்லியன் கணக்கில் இழப்பீடு வழங்கும் நெருக்கடி!

இந்தியப் பெருங்கடலின் டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் இலங்கைத் தமிழர்களைச் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருந்ததாக...

அரசியல்இலங்கைசெய்திகள்

அரச அறிவிப்புகள் சிங்களத்தில் மாத்திரம்: தமிழ் பேசும் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்! – ஜனாதிபதிக்கு சம உரிமை இயக்கம் கடிதம்

அரசாங்கத்தின் அனர்த்த கால உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் அரச அறிக்கைகள் தமிழ் மொழியில் வெளியிடப்படாமை குறித்து...