நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியை இராஜினாமா செய்ய உள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன .
மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்பதற்காகவே இவர் இவ்வாறு இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது மத்திய வாங்கி ஆளுநராக பணிபுரியும் டபிள்யூ .டி. லக்ஷ்மன் சர்வதேச நாணய நிதியத்தில் உயர் பதவி ஒன்றுக்கு நியமிக்கப்படவுள்ளார், இந்த நிலையிலேயே அஜித் நிவாட் கப்ரால் இப் பதவியை ஏற்கவுள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
Leave a comment