tamilni 11 scaled
இலங்கைசெய்திகள்

தற்காலிகமாக மூடப்படவுள்ள களனி பாலம்

Share

தற்காலிகமாக மூடப்படவுள்ள களனி பாலம்

கல்யாணி தங்க நுழைவாயில் என்றழைக்கப்படும் புதிய களனி பாலத்தை மூன்று கட்டங்களின் கீழ் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாலத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

இதன்படி, புதிய களனி பாலம் (01.12.2023) முதல் 4ஆம் திகதி வரையிலும், டிசம்பர் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையிலும், டிசம்பர் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையிலும் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாலம் மூடப்படும் மூன்று கட்டங்கள் வருமாறு,

கட்டம் 01 – டிசம்பர் 01 (வெள்ளி) 9.00 p.m – டிசம்பர் 04 (திங்கள்) 6.00 a.m.

கட்டம் 02 – டிசம்பர் 08 (வெள்ளி) 9.00 p.m – டிசம்பர் 11 (திங்கள்) 6.00 a.m.

கட்டம் 03 – டிசம்பர் 15 (வெள்ளி) 9.00 p.m – டிசம்பர் 18 (திங்கள்) 6.00 a.m.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...