மகாவலி ஆற்றில் வீழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.
குறித்த காரில் இருந்த இருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒருவரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன நபரையும் காரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
#SriLankaNews
Leave a comment