tamilni 365 scaled
இலங்கைசெய்திகள்

யாழ். உரும்பிராய் பகுதியில் விபத்து

Share

யாழ். உரும்பிராய் பகுதியில் விபத்து

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று (17.3.2024) உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியொன்று செயழிலந்த நிலையில் அதனை பரிசோதித்துக்கொண்டிருந்தவர் மீது பட்டா ரக வாகனமொன்று மோதியதினாலேயே விபத்து சம்பவித்துள்ளது.

இந்நிலையில் காயமடைந்தவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
26 695f44d5ac6d7
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் பதற்றம்: ICE அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்ட 3 குழந்தைகளின் தாய் – கொதித்தெழும் மினியாபோலிஸ்!

அமெரிக்காவின் மின்னிசோட்டா மாகாணத்தில், குடிவரவு அதிகாரிகளின் (ICE) நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்த சட்டக் கண்காணிப்பாளர் (Legal...

image 2026 01 08 194242143
செய்திகள்இலங்கை

ரமலான் காலம்: முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு வேலை நேரங்களில் சலுகை – அரச நிர்வாக அமைச்சு அதிரடி உத்தரவு!

புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம் அரச ஊழியர்கள் தங்களது மத வழிபாடுகளைச் சிரமமின்றி மேற்கொள்வதற்கு வசதியாக,...

images 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எல்ல லிட்டில் எடம்ஸ் பீக்: 100 அடி பள்ளத்தில் விழுந்த வெளிநாட்டு சிறுமி உயிருடன் மீட்பு!

பதுளை – எல்ல பகுதியில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான லிட்டில் எடம்ஸ் பீக் (Little...

1729389794 Fake Notes L
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் துணிகரம்: மரக்கறி வியாபாரியிடம் 5,000 ரூபா போலித் தாளைக் கொடுத்து மோசடி!

மட்டக்களப்பு, பார் வீதியில் வீதியோரம் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த மரக்கறி வியாபாரி ஒருவரிடம், போலி 5,000 ரூபா...