PUCSL-க்கு புதிய உறுப்பினர்

pucsl

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக டக்ளஸ் என்.நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

திறைசேரியின் செயலாளரினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version