parli 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ஹரின், மனுஷ உட்பட 9 அமைச்சர்கள் பதவியேற்பு!

Share

புதிதாக 9 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் குறித்த அமைச்சர்கள் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அவர்களின் விபரம் வருமாறு:-

01) நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கப்பற்துறை ,விமான சேவை அமைச்சர்
02) சுசில் பிரேமஜயந்த – கல்வி அமைச்சர்
03) கெஹலிய ரம்புக்வெல – சுகாதார அமைச்சர்
04) ஹரீன் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்
05) மனுஷ நாணயக்கார – தொழில் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
06) நளின் பெர்னாண்டோ – வர்த்தக அமைச்சர்
07) விஜயதாஸ ராஜபக்ச – நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, அரசமைப்பு விவகார அமைச்சர்
08) ரமேஷ் பத்திரண – பெருந்தோட்டத்துறை அமைச்சர்
09) டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...