அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 77 பேர் கைது!

viber image 2022 07 11 10 40 26 726 1

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் படகு மூலம் செல்ல முயன்ற மேலும் 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மட்டக்களப்பு, கலவன்கேணி கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர்கள் கலவன்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version