rtjyf 3 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 67 பேர் கைது

Share

இலங்கையில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 67 பேர் கைது

இலங்கையில் பல்வேறு கொலை, குற்றச் செயல்களுக்கு உதவிய 67 பேர் இந்த வருடத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் டுபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் பதுங்கியிருந்து கொலை, கப்பம் உள்ளிட்ட பாதாள உலகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் சுமார் 30 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கொலை, குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களாக பணியாற்றிய 9 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, கைது செய்ய செல்லும் போது ஒருவர் உயிரிழந்துள்ளார் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...